புதுமணப்பெண்ணுக்கு சகோதரி வடிவில் காத்திருந்த பேரதிர்ச்சி.. மேடையில் நடந்த அசம்பாவிதம்.!



in Madhya Pradesh Indore Woman Died Heart Attack 

 

இளவயது மாரடைப்பு மரணங்கள் இந்தியாவில் அதிகம் பதிவாகி வருகிறது.

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரை சேர்ந்த பெண்மணி ஒருவர், தனது தங்கையின் திருமண விழா கொண்டாட்டத்தில், நடனமாடிக்கொண்டு இருந்தார். 

இதையும் படிங்க: கொதிக்கும் எண்ணெயில் விழுந்து 2 வயது சிறுவன் மரணம்; விளையாட்டு வினையான சோகம்.. சுப நிகழ்ச்சியில் துயரம்.!

அவரின் நடனத்தை உலாவினர்கள், நண்பர்கள் பலரும் உற்சாகமாக கண்டுகொண்டு இருந்த தருணத்தில், திடீரென அவர் சரிந்து மேடையிலேயே விழுந்தார்.

இதனால் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தபோது, அங்கு பெண்மணி மாரடைப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் திருமண குழுவினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

23 வயதுடைய ப்ரணிதா என்ற பெண்மணி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவலைகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்; நொறுங்கிய பல்சர்.. 3 பேர் பரிதாப பலி.!