மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அண்ணன் - தங்கையை காதல் ஜோடி என நினைத்து பயங்கரம்..17 கும்பல் அதிர்ச்சி செயல்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணன்-தங்கையை காதல் ஜோடி என நினைத்து தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.
17 பேர் கொண்ட கும்பல் இருவரையும் தாக்கிய நிலையில், விசாரணைக்கு பின் அவர்கள் சகோதர-சகோதரிகள் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, கும்பல் அங்கிருந்தும் தப்பி சென்றது.
இந்த விஷயத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் கே எஸ் ஈஸ்வரப்பா, "முஸ்லிம் குண்டர்களால் இரண்டு அப்பாவி அண்ணன் தங்கைகள் தாக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது" என்று கூறியுள்ளார்.