திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அடக்கொடுமையே.. தாய், மகள் கதறக் கதற கற்பழிப்பு.."! பரோல் கைதி வெறி செயல்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பரோலில் வெளிவந்த குற்றவாளி தாய் மற்றும் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பரத் கோஸ்வாமி.
கொலை வழக்கில் தண்டனை பெற்ற இவர் சமீபத்தில் பரோலில் வெளிவந்திருக்கிறார். இந்நிலையில் 43 வயது பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மறுநாள் வந்து அந்தப் பெண்ணின் 14 வயது மகளையும் மிரட்டி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்துபரத் கோஸ்வாமியை கைது செய்த காவல் துறையினர் மீண்டும் சிறையில் அடைத்தனர். பரோலில் வெளிவந்த நிலையில் தாய் மற்றும் மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது.