திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நித்யானந்தாவாவின் இளம் வயது புகைப்படம் பாத்துருக்கீங்களா..? இளம் வயதில் இப்படியா இருந்தார்..? வைரல் புகைப்படம் உள்ளே..!
அடுத்தடுத்து எழுந்த பாலியல் புகார்களை அடுத்து நித்தியானந்தா தலைமறைவாக இருக்கும் நிலையில், அவர் தனித்தீவு ஒன்று வாங்கியிருப்பதாகவும் குறித்த நாட்டிற்கு கைலாசா என பெயரிட்டு அங்கு தங்கியிருப்பதாகவும் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
இந்தியா மட்டுமின்றி நித்தியானந்தாவுக்கு வெளிநாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் இவருக்கு உள்ளனர் என்றே கூறலாம். மிகவும் குறுகிய காலத்தில் ஆன்மிக உலகின் புகழின் உச்சத்திற்கு சென்ற நித்தியானந்தா பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.
இந்நிலையில் நித்யானந்தா இளம் வயதில் இருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. புகைப்படத்தை பார்த்தவர்கள் நித்யானந்தாவா இது என்று வியந்து வருகின்றனர்.