மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னாள் காதலியை பழிவாங்க, மணமேடையில் இளைஞர் செய்த செயல்; என்ன நடந்தது தெரியுமா?.!
திருமணங்கள் என்றாலே கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில், வட மாநிலங்களில் இன்றளவும் தங்களது பாரம்பரியப்படி வெகுவிமர்சையாக திருமணங்கள் கொண்டாட்டத்துடன் சிறப்பிக்கப்படுகின்றன.
களைகட்டும் கொண்டாட்டங்கள்
இந்த நிகழ்ச்சியின் போது மணமகள் நடனம் ஆடுவதும், மணமகன் நடனம் ஆடுவதும், சில இடங்களில் இருவரும் தாக்கிக்கொண்டு திருமணம் நடத்துவதும் என அவ்வப்போது பல வீடியோக்களும் வெளியாகிய வைரலாகும்.
இதையும் படிங்க: காதலருடன் உல்லாசமாக இருந்த அத்தை; நேரில் பார்த்த 5 வயது சிறுமி கொடூர கொலை..!
Wanna be Kabir Singh kinda Kalesh b/w Ex-Boyfriend and Groom on Wedding Stage (The ex bf and Bride were Teacher in same school) Bhilwara RJpic.twitter.com/OkOiMbs5Yl
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 19, 2024
எக்ஸை பழிவாங்க அதிர்ச்சி செயல்
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணமேடையில் ஏறிய இளைஞர் மணமக்களுடன் புகைப்படம் எடுத்து, பின் மணமகனை கடுமையாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா பகுதியில் நடந்ததாக தகவல்கள் கிடைக்கின்றன.
மணமகளும் - அந்த இளைஞனும் பள்ளியில் வேலை செய்யும் போது காதலித்து பின் பிரிந்துவிட்ட சூழலில், மணமகளை பழிவாங்கும் நோக்கத்துடன் சம்பவத்தன்று திருமணத்திற்கு வந்த அந்த இளைஞர், மணமகனை தாக்கி சர்ச்சை செயலை மேற்கொண்டது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: திருநங்கையுடன் 20 வருட லிவிங் டு கெதர்.. வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்.. போலீசுக்கு அதிர்ச்சி.!