ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
#Breaking#அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சன்னி வக்ஃபு வாரியத்துக்கு மாற்று ஏற்பாடாக 5 ஏக்கர் நிலம் வழங்க ஆணை வழங்கியுள்ளது.