மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியுடன் உல்லாசமாக இருந்த போலீஸ்காரரின் மர்ம உறுப்பை வெட்டி வீசிய கணவர்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குற்ற தடுப்பு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக வேலை செய்து வருபவர் இப்தார் அகமத். இவர் அதே காவல் நிலையத்தில் வேலை செய்யும் சகுந்தலா என்ற பெண் காவலருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.
இதில் சகுந்தலாவின் கணவர் ஜெகதீஷ் மற்றொரு காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு காவல் ஆய்வாளர் இப்தார் அகமது அவருடைய காரில் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் இப்தார் அகமதை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் காவலர் ஜெகதீஷின் மனைவி காவலர் சகுந்தலாவுக்கும், இப்தார் அகமதுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், தலைமறைவாக உள்ள ஜெகதீஷ் மற்றும் அவரது மனைவியை சகுந்தலா ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.