மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாட்ட கூடவா டா.? பசுவை பாலியல் பலாத்காரம்.. காமவெறி பிடித்த நபர்... வீடியோ வெளியானதால் பரபரப்பு.!
உத்திர பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பசு மாட்டை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக அந்த இளைஞரை காவல்துறை கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.
உத்திர பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரில் தீராத பாலியல் வேட்கை கொண்ட நபர் ஒருவர் இரவு நேரத்தில் படுத்திருந்த பசு மாட்டை பாலியல் வன்புணர்வு செய்ய முற்பட்டு இருக்கிறார். அப்போது அந்த மாடு திமிரி எழுந்ததை தொடர்ந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி அவை சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் பிரஜேஷ்குமார் என்ற நபரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. அவர் மிருகங்களைத் தவிர வாய் பேச முடியாத பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததை காவல்துறையிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.