மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீயா நானானு பாப்போம் வா!! தவளையை உணவாக்க போராடும் பாம்பு!! திகிலான போராட்டத்தில் கடைசியில் நடந்ததை பாருங்க..
தவளையை உணவாக விழுங்குவதற்கு முயற்சித்த பாம்பு ஒன்று இறுதியில் ஏமாற்றத்தினை சந்தித்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறிப்பிட்ட வீடியோவில், பாம்பு ஒன்று தவளை ஒன்றினை தனக்கு உணவாக்க நினைத்து, கம்பத்தில் ஏறும் தவளையின் ஒரு காலை மட்டும் வாயில் கவ்விக்கொண்டுள்ளது. ஆனால் தவளையோ சிறுதும் பயமில்லாமல் கடைசி நிமிடம் வரை பாம்பிடம் இருந்து தன் உயிரை காப்பாற்ற போராடுகிறது.
இறுதி நிமிடத்தில் சாதுரியமாக பாம்பின் பிடியில் தவளை இருந்து தப்பித்த தவளை, தப்பித்தேண்டா சாமி என்பதுபோல் அங்கிருந்து தலைதெறிக்க ஓடுகிறது. குறிப்பிட்ட இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. நீங்களே அந்த காட்சியை பாருங்க.
Never give up 👌
— Susanta Nanda IFS (@susantananda3) April 2, 2022
VC:Fred pic.twitter.com/7rLSDZeNCx