மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேலையில்லா பட்டதாரியா? கவலைய விடுங்க! காத்திருக்கு அரசுப் பணி.!
எஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் எனப்படும் ஜூனியர் அசோசியேட்(கஸ்டர்மர் சப்போர்ட் & சேல்ஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த பணியிடங்கள்: 8653 க்கும் மேல்,
வயதுவரம்பு: 01.04.2019-ன் படி 20 வயதுக்கு மேல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். (02.04.1991 க்கு முன்பும், 01.04.1999 க்கு பின்பும்) பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
கல்வி தகுதி: 31.08.2019-க்குள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் தேதி: 12-04-2019 முதல் 03-05-2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 03.05.2019
சம்பளம்: ரூ.13,075 முதல் ரூ.31,450 வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.120 மற்றும் பொது பிரிவினர் ரூ.750 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/sbijascapr19/ (அல்லது) https://www.sbi.co.in/careers/ongoing-recruitment.html - என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: ஜூன் மாதம் நடைபெறும் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் முதன்மை தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதுதொடர்பான மேலும் விவரங்களை அறிந்து கொள்ள https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/11042019_SBI_CLERICAL_RECT_ADVERTISEMENT_2019.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.