திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாலில் பூண்டை வேக வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?
பாலில் பூண்டை வேக வைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று நாட்டு மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. சிலருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாலும் சிலருக்கு பூண்டு பால் தீங்கை விளைவித்து விடுகிறது.
அந்த வகையில் எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை இங்கு பார்ப்போம்.
1. பூண்டு பால் குடித்தால் ஸ்கின் அலர்ஜி ஏற்படக்கூடும். பூண்டில் உள்ள சத்துக்கள் வெடிப்புகளை உண்டாக்கும். இதன் காரணமாக, தோல் எரிச்சல், அரிப்பு மற்றும் சிவத்தல் போன்றவை ஏற்படலாம்.
2. பூண்டு பால் குடிப்பது சிலருக்கு வயிற்று போக்கை ஏற்படுத்தும்.
3. பூண்டு பால் குடிப்பதால் சிலருக்கு தலைவலி ஏற்படலாம். பூண்டு மற்றும் பால் இரண்டும் தலைவலிக்கு காரணம் இல்லை என்றாலும், இந்த இரண்டு கலவை ஒன்றாக குடிப்பதால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
4. பூண்டு பால் சாப்பிடுவது சில நேரங்களில் இரத்த அழுத்தத்தை குறைத்து விடுகிறது.