சிறுநீரக பிரச்சனையா..இந்த உணவுகளை எல்லாம் மறந்தும் கூட சாப்பிடாதீங்க.!



Healthy tips for Kidney problems

சிறுநீரகம் என்பது நம் உடலுக்கு மிகவும் அவசியமான உறுப்பாக இருந்து வருகிறது. நம் உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது சிறுநீரகம். சிறுநீரகம் தன் செயல் இழந்து விட்டால் அதன் மூலம் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படும்.

kidney

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் உணவை கவனமாக உண்ண வேண்டும். குறிப்பிட்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம் சிறுநீரகம் மேலும் பாதிப்பை தடுக்கலாம். அவை என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.

1. பொட்டாசியம், பாஸ்பரஸ் அதிகம் உள்ள சோடா பானத்தை அருந்தக்கூடாது.
2. பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற உப்பு அதிகம் நிறைந்த உணவுகள் சிறுநீரகத்திற்கு எதிரி என்பதால் இந்த வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
3. கொழுப்பு சத்து அதிகம் நிறைந்த அவகோடா பழத்திலும் பொட்டாசியம் இருக்கிறது.

kidney

மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பழுப்பு அரிசி, வாழைப்பழம், பால் பொருட்கள் போன்றவற்றை அறவே தவிர்த்தால் சிறுநீரக செயல்பாடு காக்கலாம்.