கல்லீரலில் உள்ள பித்தத்தை உடனடியாக வெளியேற்ற இதை குடித்து பாருங்க.!?



How to expel bile from the Liver

கல்லீரலில் உள்ள பித்தத்தை எவ்வாறு வெளியேற்றுவது?

நம் உடல் உறுப்புகளில் முக்கியமான உறுப்பு கல்லீரல். இந்த கல்லீரல் நம் உண்ணும் உணவுகளை செரிப்பதற்காக பல வேலைகளை செய்து வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் பித்தம். இந்த திரவத்தை சுரக்க வைத்து நாம் உண்ணும் உணவுகளை எளிதாக செரிமானம் செய்ய வைக்கிறது. இந்த பித்தம் கல்லீரலில் அதிகமானால் உடலில் பல வகையான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு சுரக்கும் பித்தத்தை உடனடியாக எவ்வாறு வெளியேற்றலாம் என்பதை குறித்து பார்க்கலாம்? 

lemon

கல்லீரலில்

சுரக்கும் பித்தத்தை வெளியேற்ற தேவையான பொருட்கள் 

எலுமிச்சை பழம், சீரகம்

lemon

செய்முறை

முதலில் எலுமிச்சை பழத்தை நன்றாக கழுவி விட்டு தோலுடன் சிறிது சிறிதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். பின்னர் இதில் சீரகம் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும். இவ்வாறு கொதிக்க வைத்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள பித்தம் உடனடியாக வெளியேறிவிடும். 

இதையும் படிங்க: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக இந்த மூலிகையில் டீ, காபி குடித்து பாருங்க.!

இதையும் படிங்க: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக இந்த மூலிகையில் டீ, காபி குடித்து பாருங்க.!