பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
அக்கா நீங்க ஐடியா மணிதான் போங்க.. தட்டை வீணாக்காமல் இட்லி சாப்பிவது எப்படி? சூப்பர் டெக்னீக் வீடியோ வைரல்.!

நவீன உலகத்தில் ஒவ்வொருவரும் அன்றைய நாளின் வேலைகளை செய்ய நேரமில்லாமல், தொடர்ந்து உடல் உழைப்பை வெளிப்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு நாளின் காலையில் எழுந்து சமையல் அறையில் தொடரும் வேலை, அலுவலகத்தில் நீண்டு, மீண்டும் இரவு வீட்டில் உணவுக்கு பின்னும் ஓய்வு இன்றி மறுநாளுக்கான சிந்தனையுடன் நீண்டுகொண்டு சுழற்சியாக செல்கிறது.
அலுவலகத்திற்கு செல்லும் நபர்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் போன்றோரை கிளப்பி, அவர்களுக்கு தேவையான விஷயங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருகின்றனர். இதில் உணவு சார்ந்த விஷயம் முக்கியம். காலை, மதியம், இரவு என 3 வேலை உணவுகளை சமைத்து அனுப்பி வைப்பதற்குள் அம்மக்களுக்கு பெரும்பாடு.
இதையும் படிங்க: உலகம் எங்கே போனால் என்ன? நான் இருக்கேன்.. அம்மாவின் பாசம்.. நெகிழவைக்கும் வீடியோ.!
அந்த வகையில், 4 பேர் கொண்ட வீட்டில் சமையல் தட்டு, பாத்திரம் என காலை 8 மணி முடிவதற்குள் சுத்தம் செய்யும் பாத்திரங்களின் எண்ணிக்கை நிரம்பிவிடும். அதற்கு ஒரு தாய் எளிய தீர்வு ஒன்றை கண்டறிந்துள்ளார். அதாவது, இட்லி தயார் செய்யும் நபர்கள் எளிய முறையில் பாத்திரங்கள் செலவு இல்லாமல் காலை உணவை எடுத்துக்கொள்ளலாம்.
இன்றளவில் இட்லி தட்டுகள் முந்தைய காலத்தை போல அல்லாமல் ஓட்டை இன்றி வருகிறது. நேரடியாக சிறிதளவு எண்ணெய் தேய்த்து, குழியில் மாவு ஊற்றி, எப்போதும் போல இட்லி சுட்டு சாப்பிடலாம். இவ்வாறான தட்டு வைத்திருப்போர், சாப்பிட தனி தட்டுகளை தேடாமல், 2 இட்லியை எடுத்து, அந்த தட்டிலேயே சட்னி, சாம்பாரை சேர்த்து சாப்பிட பரிமாறலாம். இதுதொடர்பான ஐடியா வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அப்பா.. எனக்கு கொஞ்சம் கொடுப்பா.. குட்டிக்கு கரும்பை ஒடித்துக் கொடுத்த யானை.. கியூட் வீடியோ வைரல்.!