தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பெண்கள் ப்ரா அணிவது அவசியமா? ஆரோக்கியமா? ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி உண்மைகள்!
பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்று ஒரு பழமொழி கூட உண்டு. ஒவொரு குடும்பத்திற்கும் ஆணி வேறாக திகழ்வது பெண்கள்தான். தனக்கு உடம்பு சரி இல்லை என்று பெண்கள் ஓய்வெடுப்பது மிகவும் குறைவு. அவ்வாறு அவர்கள் ஓய்வெடுக்க துடங்கிவிட்டால் மற்றவர்களின் கத்தி அதோ கதிதான்.
பொதுவாக பெண்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நலனில் மிகவும் அக்கறையுடன் செயல்படுவார்கள். ஆனால் தங்களுடைய நலன் பற்றி அவர்கள் பெரிதாக கவலை படுவதில்லை. அவற்றில் ஒன்றுதான் பெண்கள் உள்ளதை அணிவது.
பெண்களுக்கு உள்ளதை குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவு. பொதுவாக அவர்கள் அணியும் ப்ரா பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை. இதனால் பெண்களின் உள்ளதை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. ஆனால் ஒவொரு ஆராய்ச்சியும் வெவேறு முடிவுகளையே தந்துள்ளன.
பிரா அணிவதால் பெண்களுக்கு நிறைய ஆரோக்கிய கேடுகள் ஏற்படும்... பிரா அணியாமல் இருப்பதால் பல சிக்கல்கள், இரவில் மட்டும் பிரா அணியாமல் உறங்குவது நல்லது என பலவிதமான ஆலோசனைகள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றது. ஆய்வு முடிவுகள் எதுவும் பெண்களை விழிப்புணர்வு அடையச் செய்யும் வகையில் இல்லை. அவர்களை மேலும் குழப்பதில் ஆழ்த்தும் வகையிலேயே இருக்கின்றன.
இதற்கு முடிவுகட்டும் நோக்கத்துடன், ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் ஒருவர் 15 ஆண்டுகள் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். மருத்துவம், உளவியல், மார்க்கெட்டிங் என பல விதங்களில் அவர் ஆய்வை மேற்கொண்டுள்ளார். அதனால், ஓரளவுக்கு நம்பும்படியாக இருக்கிறது. இதை ஏற்பதா இல்லையா என்பதை மருத்துவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.