மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடி பழக்கத்தை ஒரே வாரத்தில் நிறுத்த வைக்கும் நாட்டு வைத்திய கசாயம்.! 100% தீர்வு.!?
அடிமையாக்கும் குடிப்பழக்கம்
"குடி குடியை கெடுக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்றது போல குடிப்பழக்கம் குடும்பத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தும். வீட்டில் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் வீட்டில் தொடர்ந்து சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு அந்த குடும்பமே மகிழ்ச்சியிழந்து காணப்படும். தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருமே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இந்த குடிப்பழக்கத்தினால் அன்றாட வாழ்க்கை கெடுவதோடு உடல் நலனும் சேர்ந்து கெட்டுவிடுகிறது.
குடிப்பழக்கத்தை நிறுத்த என்ன செய்யலாம்
எனவே இந்த குடிப்பழக்கத்தை நிறுத்த பலவகையான மருந்துகள் இருந்து வந்தாலும் இவை பெரும்பாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது. எனவே பலரும் குடிப்பழக்கத்தை நிறுத்த மனம் இருந்தாலும் மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று தயங்குகின்றனர். எனவே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் நாட்டு வைத்திய கஷாயத்தை குடித்து வந்தால் எப்பேர்ப்பட்ட குடிக்கு அடிமையாக இருந்தாலும் உடனடியாக குடிப்பழக்கத்தை நிறுத்த முடியும்.
இதையும் படிங்க: இந்த ஒரு கசாயம் போதும்.! ஆயுசுக்கும் இந்த நோய்கள் வராது.!?
குடிப்பழக்கத்தை
நிறுத்தும் நாட்டு வைத்திய கசாயம் செய்ய தேவையான பொருட்கள்
வில்வ இலை, கொத்தமல்லி விதைகள், ஏலக்காய், பனைவெல்லம், எலுமிச்சை சாறு
செய்முறை
உரலில் இரண்டு வில்வ இலைகள், கொத்தமல்லி விதைகள், ஏலக்காய் சேர்த்து நன்றாக இடித்து பொடியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பனைவெல்லம் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்த பொடியை சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும். பின்னர் இதில் எலுமிச்சை சாறு சேர்த்து ஆற வைத்து தினமும் குடித்து வந்தால் குடிப்பழக்கத்தை ஒரே வாரத்தில் எளிதாக நிறுத்தலாம்.
இதையும் படிங்க: முதுகு வலி, மூட்டு வலியை விரட்டி அடிக்கும் ராகி பால்.! எப்படி செய்யலாம்.!?