96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே.! மனைவியுடன் தாத்தா அடித்த லூட்டி.! வைரல் வீடியோ.!
வயதான தம்பதியினர் புகைக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போதைய கால தலைமுறையினர் பெரும்பாலானோர் திருமணமாகி சில நாட்களிலேயே பிரிந்துவிடுகின்றனர். ஆனால் முந்தய காலத்தில் கணவன் மனைவியின் பாசம் எல்லையற்றது. இந்தநிலையில் அன்றைய கால ஜோடி லூட்டி அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் வயதான தாத்தா ஒருவர் பீடி பிடிக்கிறார். பின்பு அருகிலிருக்கும் பாட்டியிடம் அவர் பீடியை வழங்குகிறார். இதனையடுத்து அந்த பாட்டியும் சூப்பர் ஸ்டாரை மிஞ்சும் அளவிற்கு பீடியை பிடிக்கிறார். இந்த வீடியோவிற்கு பின்னணியில் அன்பான மனைவி, அழகான துணைவி பாடல் இசைக்கின்றனது.
புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த வயதில் புகைபிடிக்கும் தம்பதியை யாருக்கும் திட்ட மனம் வரவில்லை. பலரும் இந்த தம்பதியை பாராட்டியே கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.