மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்கள் ஏன் வயதில் மூத்த ஆண்களை விரும்புகிறார்கள் தெரியுமா?
பொதுவாக பெண்கள் திருமணம் செய்யும்போது தங்களைவிட வயதில் மூத்த ஆண்களைத்தான் அதிகம் தேர்வுசெய்வர்கள். அதற்கு பல காரணங்கள் உண்டு
தங்களை விட வயதில் பெரிய ஆண்கள் தங்களை முழுமையாக புரிந்து கொண்டு பெருந்தன்மையோடு நடத்துவார்கள் என்றும் பெண்கள் நம்புகிறார்கள்.
பொதுவாக பெண்களின் விருப்பம் என்னவென்றால் தங்களை திருமணம் செய்துகொள்ளப்போகும் லைப் பார்ட்னர் தங்களைவிட அறிவுடனும், ஆற்றலுடனும் இருக்கவேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனர். அதற்கு காரணம் அவர்கள் தங்களை நன்கு பார்த்துக்கொள்வார்கள் என்றும் மேலும் தனக்கு ஒரு நல்ல நண்பராகவும், வாழ்க்கை துணையாகவும் இருப்பார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அதிகபட்சமாக ஆண்களின் அனுபவமும், அவர்களின் பக்குவமும் கணக்கில்கொள்ளப்பட்டு அது திருமணத்தில் முடிகிறது. பொதுவாக பெண்ணாக்கப்பட்டவள் திருமணத்திற்கு பிறகு தனது தாய் தந்தையை விட்டு வெளியே வரும்போது தங்கள் பெற்றோருக்கு இணையான பாதுகாப்பை தரும் ஆணைகளையே அதிகம் தேர்வு செய்கின்றனர்.
அதேபோன்று வயதில் மூத்த ஆண்களை பெண்கள் மதிக்கின்றனர். அந்த மாதிரியான மதிப்பே நாளடைவில் நம்பிக்கையாக மாறி திருமணத்தில் முடிகிறது.