மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BREAKING | அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை ரைடு நடத்தியதை தொடர்ந்து, தற்போது அவர் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பின்னர், அவரை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வீட்டிலும் ரைடு மூன்று நாட்களாக நடந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்துள்ளார்.
ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.