96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
உடலுறவில் அந்த விஷயத்தை விட பெண்கள் இதைத்தான் விரும்புவர்களாம்.... ஆண்களே தெரிஞ்சிக்கிட்டு அசத்துங்க.!
தாம்பத்தியம் என்பது திருமணத்திற்கு பின்னர் ஒவ்வொரு ஆணும்-பெண்ணும் தங்களின் இல்லற வாழ்க்கையில் இருக்கும் பிணைப்பை ஆழப்படுத்த பேருதவி செய்கிறது. இருவரும் தங்களுக்குள்ளான எதிர்கால வாழ்க்கையை உடலளவிலும்-மனதளவிலும் இணைந்து பிணைக்க உடலுறவு உதவி செய்கிறது.
இதில் பெண்களுக்கு இடுப்பை தொட்டால் கூச்சம் ஏற்படும். சிலருக்கோ காது மடலில் கூச்சம் இருக்கும். இது அவரவரின் உடல் மாற்றத்தை பொறுத்து அமையும். தாம்பத்தியத்தில் இவ்வுணர்வு என்பது ஆண்-பெண் இடையே பெரிதளவில் வேறுபடும். இந்த விஷயத்தை பலரும் அறிந்தது இல்லை. உடலுறவில் தாம்பத்திய செயல்பாடுகளை காட்டிலும் பிற விஷ்யதாலும் பெண்கள் உச்சகட்டத்தை அடைவார்கள்.
காதுமடல்: காது மடலில் முத்தமிட்டால் சில பெண்களுக்கு இன்பம் கிடைக்கும். சிலருக்கு கழுத்தின் பின்புறத்தில் உணர்ச்சி இருக்கும். அங்கு விறல் கொண்டு தீண்டினாலும், முத்தமிட்டால் பெண்களின் உணர்ச்சி அதிகரிக்கும்.
பின் இடுப்பு: தாம்பத்தியில் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடுவதை விடவும், முதுகு பகுதியில் மசாஜ் செய்வதும் அவர்களை உச்சக்கட்டம் அடைய வழிவகை செய்யும்.
கால்விரல் & உச்சந்தலை: கால் விரல்களில் முத்தமிடுதல் பெண்களை இன்பமடைய வைக்கும். அதேபோல, பெண்களின் மூக்கு பகுதியை இதழால் தீண்டினாலும் உச்சம் ஏற்படலாம். அதேபோல பெண்களின் உச்சந்தலையில் மசாஜ் செய்வதும் அவர்களை இன்பத்திற்கு இட்டுச்செல்லும்.
மார்பு & வயிறு: தாம்பத்தியத்தில் உடலுறவில் ஈடுபடுதலை விட மார்பக தீண்டல்கள் பெண்களை இன்பத்திற்கு அழைத்து செல்லும். அதேபோல் வயிறு, அடிவயிறு, தொப்புள் பகுதிகளை நாவலோ கையாலோ தீண்டுதல் அவர்களின் உணர்ச்சியை அதிகரிக்க வழிவகை செய்யும்.