மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐபில் அணிகளின் தற்போதைய புள்ளி பட்டியல் நிலவரம்.! எந்த அணி எந்த இடம்?? முழு விவரம் இதோ..
ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று கம்பீரமாக முதல் இடத்தில் இருந்துவருகிறது. இதனையடுத்து கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டாம் இடத்தில் இருந்துவருகிறது.
இதனையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனையடுத்து பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
இதனையடுத்து டெல்லி அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
இதனையடுத்து மும்பை அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து 8வது இடத்திலும், சென்னை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து 9வது இடத்திலும், சன்ரைசர்ஸ் அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து 10வது இடத்திலும் உள்ளது.