#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இரவு பார்ட்டி... ஆஷிஷ் நெஹ்ரா – சாஹல் ஃபுல் டைட்.? என் மனைவியை எப்படி தனியாக விட்டு வரமுடியும்.? வைரல் வீடியோ.!
ராஜாஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் – குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா குடிபோதையில் இருப்பதாக கூறி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராஜாஸ்தான் வீரர் யுஸ்வேந்திர சாஹலுடன், குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா இருக்கிறார்.
இரு அணிக்களுக்கு இடையேயான இறுதிப்போட்டிக்கு பிறகு நடைபெற்ற பார்ட்டியில் அவர்கள் கலந்து கொண்ட பிறகு சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அந்த இரவு விருந்திற்குப்பின், வீட்டிற்குக் கிளம்பும்போது, எடுக்கப்பட்ட வீடியோவில் சாஹல் போதையில் தள்ளாடுவது போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அந்த பார்ட்டி முடிந்து சாஹல் காரில் செல்ல முயன்ற போது, தன்னுடன் பேருந்தில் வருமாறு நெஹ்ரா அவரை அழைக்கிறார். அப்போது என் மனைவியை எப்படி தனியாக விட்டுவிட்டு வர முடியும் என சாஹல் கேட்க, அவரும் நம்முடன் பேருந்தில் வரட்டும் என நெஹ்ரா கூறுகிறார்.