#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காரில் வாஸ்துப்படி, நாம் செய்யவேண்டிய முக்கியமான விஷயம் என்ன?..!
இன்றளவில் வாழ்க்கையில் முன்னேறும் பலரும் தங்களுக்கு பிடித்த வாகனங்களை வாங்குவது வழக்கம். அந்த வகையில் கார் தற்போது பெரும்பாலான மக்களால் விரும்பி வாங்கப்பட்டு வருகிறது. புதிதாக கார் வாங்கி பயன்படுத்தும் போது வாஸ்துபடி சில பொருட்களை வைப்பது நல்லது.
இதனால் எதிர்மறை சக்திகள் நீங்கும். கார்களில் விநாயகர் சிலையை வைத்திருப்பது விபத்திலிருந்து நம்மை காக்கும். நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும். உடைந்த பொருட்களை காருக்குள் எப்போதும் வைக்க கூடாது.