மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பனின் மாமியாருடன் தகாதஉறவு வைத்திருந்த இளைஞர் சுத்தியால் அடித்து கொலை.!
விழுப்புரத்தில் நண்பனின் மாமியாருடன் கள்ளத்தொடர்பில் இருந்த இளைஞரை சுத்தியால் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் கௌதம். இவருடைய நண்பர் கோபி. இந்த நிலையில் கௌமின் மாமியாருடன் கோபி கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார் இதனையறிந்த கௌதம், கோபியை எச்சரித்து கள்ளத்தொடர்பை துண்டிக்குமாறு கூறியுள்ளார்.
ஆனால், கோபி, சசிகலா உடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கௌதம், கோபியின் தலையில் 28 முறை சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கௌதமை கைது செய்து தீவிர விசாரணை.