சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
சென்னை மக்களே ரெடியா? நாளை இந்த பகுதிகளில் மின்தடை..!

ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு நடவடிக்கை காரணமாக, தமிழ்நாடு மின்வாரிய பகிர்வு கழக பணிமனைகளில் பழுது நீக்கம் மற்றும் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். அந்த வகையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (22 ஜனவரி 2025) காலை 9 மணிமுதல் 2 மணிவரை மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது.
கோயம்பேடு பகுதிகள்
ஜெய் நகர், அமராவதி நகர், சக்தி நகர், பிரகதீஸ்வரர் நகர், வள்ளுவர் சாலை, பாலவிநாயகர் நகர், விநாயகபுரம், அன்னை சத்தியா நகர், திருகுமரபுரம், திருவீதியம்மன் கோவில், டாக்டர். அம்பேத்கர் தெரு, டிஎஸ்டி நகர், ஜானகிராமன் காலனி, 100 அடி சாலை ஒருபகுதி, எஸ்.ஏ.எப் கேம்ஸ் கிராமம், அழகிரி நகர், சின்மயா நகர், லோகநாதன் நகர், இந்திரா காந்தி தெரு, மங்காளி நகர்.
குமணன் சாவடி பகுதிகள்
கோல்டன் பிளாட் 1 , கோல்டன் பிளாட் 2 , பூந்தமல்லி பைபாஸ், பி.எஸ்.என்.எல்., எம்.டி.சி டெப்போ ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை: விஜிபி தீம் பார்க்கில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; பணியாளருக்கு அதிகாரிகள் வலைவீச்சு.!
இதையும் படிங்க: #Breaking: "அண்ணே அவர் என்ன அடிச்சிட்டாரு" - தங்கைக்காக மைத்துனரை கழுத்தறுத்து கொன்ற பயங்கரம்.!