பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி! வெளியான தகவல்!!
போரூர், வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் ஆற்காடு சாலை பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக பணிக்கு செல்லும் மக்கள், அன்றாட தேவைக்காக பயணிக்கும் மக்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவதியுற்று வந்தனர்.
இந்த நிலையில், போரூர் வடபழனி கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் ஆற்காடு சாலை பழுது பார்க்கும் பணிகள் ஒரு வாரத்தில் நிறைவடையும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏனனில், இந்த பணியானது நிறைவு பெற்றால் சாலை நெரிசல் குறையும், எனவே மக்கள் சிரமம் இல்லாமல் பயணிக்கலாம் என்று கூறியுள்ளனர்.