சுயம்பு விநாயகர் சிலையை சேதப்படுத்திய யானை; வெள்ளியங்கிரியில் அதிர்ச்சி.!



Coimbatore Velliyangiri Lord Ganesha Statue damaged 

விநாயகர் சதுர்த்தி பெருவிழாவானது நேற்று உலகெங்கும் உள்ள இந்துக்களால் சிறப்பிக்கப்பட்டது. பக்தர்கள் பலரும் தங்களின் வீடுகளில் விநாயகர் சிலை வாங்கி வைத்து பயபக்தியுடன் வழிபாடு நடத்தி இருந்தனர். 

இந்நிலையில், வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்பு விநாயகர் சிலை, மிகவும் பிரதானமான விநாயகர் கோவில் ஆகும். இதனிடையே, நேற்று அங்கு வந்த காட்டு யானை ஒன்று, விநாயகர் சிலையை சேதப்படுத்தியது. 

இதையும் படிங்க: பச்சை துண்டுனா பாசமா பேசுவேன் னு நினைச்சியா?.. சார் பதிவாளரை மிரளவிட்ட விவசாயி.!

நன்றிSun news tamil 

கடந்த 3 மாதங்களாகவே வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பின்போது இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: ஏலியன் இருக்கா? இல்லையா? - முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா கூறுவது என்ன?.!