மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்த பலி.. ஆன்லைன் ரம்மி முதலீட்டால்., மருத்துவமனை ஊழியரின் உயிருக்கு முற்றுப்புள்ளி..!
ரம்மி கேமில் பணத்தை முதலீடு செய்து இழந்தவர் தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான இவர், அதில் முதலீடு செய்து பணத்தை இழந்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியதாக தெரிய வருகிறது.
இதனால் விரக்தியடைந்த மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அவரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.