மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண் நண்பருடன் ஒதுக்குபுறமான இடத்தில் உல்லாசம்; சுற்றிவளைத்த கிராம மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்னத்துறை கிராமத்தை சேர்ந்த இளம்பெண் தனது ஆண் நண்பரோடு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடப்பாடு கடலோர பகுதியில் தனிமையில் இருந்துள்ளார்.
இதனைக்கண்ட ஊர்மக்கள் இருவரையும் சுற்றிவளைத்த நிலையில், கஞ்சா போதையில் இருந்த இளைஞனோ கிராம மக்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். தனது நண்பருக்கு ஆதரவாக இளம்பெண்ணும் வாதம் செய்திருக்கிறார்.
இதனால் நிலைமையை உணர்ந்த மக்களில் சிலர் வீடியோ எடுக்க, இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இளம் தலைமுறை போதைக்கு அடிமையானதன் விளைவே இவ்வாறான நிகழ்வுகள் என வீடியோ சமூக வளைத்ததில் வைரலாக்கப்பட்டு வருகிறது.