திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீட்டு வேலைக்கு ஆள் வேண்டுமா? பக்காவாக பாத்திரம் கழுவும் குரங்கு.. வைரல் வீடியோ.!
குரங்கு ஒன்று பாத்திரம் கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக காலமாக நாள்தோறும் வாட்சப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பல வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதில், சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் விதமாகவும், நகைச்சுவை மற்றும் சமூக பொறுப்புள்ள வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக விலங்குகள் செய்யும் சேட்டைகள் அதிக அளவில் நெட்டிசன்களால் பகிரப்படுகிறது. அந்த வகையில் வீட்டில் பக்காவாக பாத்திரம் கழுவும் குரங்கின் வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் குரங்கு வீட்டில் உள்ள பாத்திரத்தை சோப்பு போட்டு பக்காவாக கழுவுகிறது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.