திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார் !
போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயணிகளின் நிலுவைத் தொகை வழங்கும் பணியை 6 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயணிகளின் நிலுவைத் தொகையானது ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலகட்டங்களில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டியிருந்தது . இந்நிலையில போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.497.32 கோடியை 2,457 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்க தொடங்கி வைத்தார் .
போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயணிகளின் நிலுவைத் தொகையை இன்று 6 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் .