ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
இன்று கொட்டித்தீர்க்க போகும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை!!

சென்னையில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
மேலும், இரவு நேரங்களில் தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 5 மணி நேரத்திற்கு பிறகு கனமழை கொட்டி தீர்க்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும்.