மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: நாய் குறுக்கே புகுந்ததால் பரபரப்பு; பள்ளி மாணவர்கள் பயணித்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து.!
கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்ட வருகின்றன.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபட்டி பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் நாய் திடீரென குறுக்கே பாய்ந்த காரணத்தால், நாயின் மீது ஏற்றாமல் இருக்க ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தை லேசாக திருப்பியுள்ளார். இதனால் நிலைதடுமாறி ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளது.
இந்த விபத்தில் உயிரிழப்பு இல்லை எனினும், காயமடைந்த 5 மாணவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.