மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஊருக்கே உடை கொடுத்த சரவணா ஸ்டோர்! தனது மகள் கல்யாணத்திற்கு கொடுத்த உடையின் விலை என்ன தெரியுமா?
சரவணா ஸ்டோர் என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்டம் மற்றும் அண்ணாச்சி என்பது போய் இப்போது அதன் உரிமையாளர் லெஜண்ட் தான் அனைவரின் நினைவுக்கும் வருகிறார்.
இந்த பிரமாண்ட நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சரவணன் தனது மகளுக்கு பிரமாண்ட முறையில் திருமணம் செய்துவைத்துள்ளார்.
திருமணம் என்றாலே முதலில் கவனிக்கப்படுவது மணப்பெண்ணின் ஆடை அலங்காரங்கள்தான். தங்களது கடை துணியால் பலரது வீட்டு கல்யாணத்தை அலங்கரித்த சரவணன் தனது மகளிற்கு சற்று வித்தியாசமான முறையில் ஆடையை தேர்வு செய்துள்ளார். அது என்னவென்றால் ஆடைமுழுவதுவும் தங்கத்தால் செய்யப்பட்டது.
கழுத்தில் தங்கநகைகள், உடலில் கற்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள் என ஜொலிக்கும் அளவிற்கு சரவணன் மகள் தங்கத்தையே ஆடையாக அணிந்துள்ளார்.
முற்றிலும் தங்கம் கொண்டு செய்யப்பட்ட இந்த உடையின் விலை சுமார் 13 கோடியாம்.