மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: 7381 காலிப்பணியிடங்கள்.. ஜூலை 24-இல் TNPSC குரூப் 4 தேர்வு.. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்..!
TNPSC குரூப் 4 தேர்வு அறிவிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய TNPSC தலைவர் பாலச்சந்திரன்,
"7381 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 81 இடங்கள் Spots கோட்டா ஆகும். இந்த 81 காலிப்பணியிடம் Sports கோட்டாவில் நிரப்பப்படும். மீதமுள்ள 7031 இடங்கள் போட்டித்தேர்வுகள் வாயிலாக நிரப்பப்படும்.
Junior Assistant மற்றும் Typist 163 காலிப்பணியிடம் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்படும். தேர்வுகள் ஜூலை 24 ஆம் தேதியில் தேர்வு நடைபெறும். நாளை (மார்ச் 30) முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு 3 மணிநேரம் நடைபெறும். தேர்வு முடிவுகள் அக். மாதம் வெளியாகும்" என்று தெரிவித்தார்.