#Breaking: தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதோ.!



today-gold-silver-price-in-chennai

உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி சுங்கவரி 15% என்ற அளவில் இருந்தது. 

ரூ.60 ஆயிரத்தை நெருங்குகிறது

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்தாலும், அதனை வாங்கும் மக்களின் எண்ணிக்கையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதனால் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது. 

இதையும் படிங்க: #Breaking: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை; இன்று கிடுகிடு உயர்வு., நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!

Today Gold Silver Price

இன்று தங்கம் விலை

இன்று சென்னையில் கிராம் தங்கம் ரூ.7450 க்கும், சவரன் தங்கம் ரூ.59,600 க்கும் விற்கப்படுகிறது. நேற்றைவிட தங்கம் சவரனுக்கு ரூ.120ம், கிராமுக்கு ரூ.15ம் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை மாற்றங்கள் இன்றி ரூபாய் 1,04,000 க்கு விற்கப்படுகிறது.

இதையும் படிங்க: அந்த மனசுதான் சார் கடவுள்.. ஐபோன், தங்க செயினை உரிமையர்களிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள்.!