திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இரவு நேர பாடச்சாலை திட்டத்திற்கு பெயர் சூட்டிய தளபதி விஜய்..!!
தளபதி விஜய் தற்போது சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். சமீபத்தில், நடந்து முடிந்த கல்வி பரிசு நிகழ்வு அதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் அவர் நேற்று பனையூரில் 234 தொகுதி நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டமும் நடத்தியுள்ளார். இதனால் அவர் வருகிற தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இரவு நேர பாடசாலை திட்டத்திற்கு 'தளபதி விஜய் பயிலகம்' என பெயர் சூட்டியுள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஜூலை 15ஆம் தேதி முதல் இந்த திட்டத்தை தொடங்க இருக்கிறார்கள்.
இரவு நேர பாடச்சாலை திட்டத்திற்கு ‘தளபதி விஜய் பயிலகம்' எனப் பெயர் சூட்டியுள்ளனர்; விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஜூலை 15ஆம் தேதி முதல் இத்திட்டத்தை தொடங்குகின்றனர்#VijayMakkalIyakkam #NightSchool #Vijay #news18tamilnadu https://t.co/7dpn9FD15R pic.twitter.com/0IYGS9QimG
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 13, 2023