திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Watch || மாற்றுத்திறனாளி நிர்வாகியை கண்டதும் விஜய் செய்த செயல்..!!
நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டி தற்போது அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள அவ்வப்போது ஏதேனும் முயற்சிகள் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம், தேர்வு எழுதிய மாணவ மாணவிகளை அழைத்து பாராட்டும் நோக்கத்துடன் ஒரு விழா அமைத்து வெகு விமர்சையாக கொண்டாடினார்.
இந்த நிகழ்வு குறித்து சமூகவலைத்தளங்களில் பெரும் அளவு பேசப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து தற்போது, விஜய் மக்கள் இயக்கத்தின் தொகுதி பொறுப்பாளர்களுடன் சென்னையில் உள்ள பனையூரில் அலசோனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிந்து காரில் புறப்பட தயாரானார். அப்போது மாற்றுத்திறனாளி நிர்வாகி ஒருவர் அவரை பார்த்து கை அசைக்க, காரில் ஏற சென்றவர், உடனே அந்த மாற்றுத்திறனாளி நிர்வாகியிடம் சில நொடி பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் உலவி வருகிறது.
மாற்றுத்திறனாளி நிர்வாகியை கண்டதும் நடிகர் விஜய் செய்த செயல் | #Vijay | #Actorvijay | #VijayMakkalIyakkam | #Chennai | #Panniyur | pic.twitter.com/YCXUdoK0K5
— Polimer News (@polimernews) July 11, 2023