மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியுடன் கசமுசா.. போதைப்பொருள் கடத்தல் மன்னனின் கில்மா போட்டோ லீக்கானதால் பரபரப்பு.!
போதைப்பொருள் கடத்தல் மன்னன் தனது காதலியுடன் லிப் லாக் கொடுத்தது தொடர்பாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் போதைப்பொருள் விற்பனையில் பல கும்பல் ஈடுபட்டு வரும் நிலையில், ஒவ்வொரு குழுவுக்கும் தலைவன், முதற்கட்ட மற்றும் இரண்டாம்கட்ட அடியாட்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் கொட்டத்தினை ஒடுக்க காவல் துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் மன்னனாக கருதப்படுவான் பிரைன் டான்ஸியானோ ஒல்குனின் பேர்டுகோ. இவனுக்கு சர்வதேச அளவில் பல நாடுகளில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கொலம்பியாவுக்கு வந்தவனை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவனிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், போதைப்பொருள் கடத்தல் மன்னனுக்கு காதலி இருப்பதாக கூர்பாடுகிறது. இவன் கைதாவதற்கு முன்னதாக காதல் ஜோடி மெக்சிகோவில் உற்சாகமாக இருந்து வந்த நிலையில், இருவரும் சேர்ந்து லிப் லாக் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காதலி முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அதிகாரிகள் அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.