ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
14 வயது சிறுவனை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்த திருநங்கை; கழிவறையில் பயங்கரம்..!

அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து, சட்டவிரோத குடியேற்றிகள் பலரும் அதிரடியாக அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, சட்டவிரோதமாக குடியேறிய திருநங்கை ஒருவர், 14 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 4 ஆண்டுகளாக 13 வயது சிறுவனை கற்பழித்து குழந்தை பெற்றெடுத்த ஆசிரியை; கணவருக்கு ஷாக் தந்த பகீர் சம்பவம்.!
பலவந்தப்படுத்தி பலாத்காரம்
மேன்ஹேட்டன் நகரில் வசித்து வரும் திருநங்கை நிக்கோல் சூயஸ் என்பவர், 14 வயது சிறுவனை கழிவறையில் வைத்து பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
சிறுவனை தாக்கி திருநங்கை இவ்வாறான செயலை மேற்கொண்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் அதிகாரிகள் சுயசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், அவர் கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவுக்குள் வந்து, முறையான ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: பிரதமரை நோக்கிய கேள்விக்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப்; வெள்ளை மாளிகையில் கலகலப்பு.!