4 ஆண்டுகளாக 13 வயது சிறுவனை கற்பழித்து குழந்தை பெற்றெடுத்த ஆசிரியை; கணவருக்கு ஷாக் தந்த பகீர் சம்பவம்.!



  in America Teacher Laura Caron Sex With Student Lawsuit Filed 

மேலை நாடுகளில் முதன்மையான ஒன்றான அமெரிக்காவில் ஆசிரியைகள் மாணவர்களுடன் தனிமையில் இருந்து வழக்கில் சிக்கும் சர்ச்சை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன

அமெரிக்காவில் உள்ள தெற்கு ஜெர்சி பகுதியில் வசித்து வருபவர் லாரா கேரன் (வயது 34). இவர் அங்குள்ள கல்வி நிறுவனத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். கேரனுக்கு திருமணமாகி கணவர் இருக்கிறார். 

இதனிடையே, கடந்த 2019 ம் ஆண்டு லாரனுக்கு குழந்தை பிறந்துள்ளது. தற்போது வரை தம்பதி எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் லாராவுக்கு மாணவர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கணவர் சந்தேகித்துள்ளார்.

இதையும் படிங்க: California Fire: கலிபோர்னியா காட்டுத்தீ; 24 பேர் உயிரிழந்த சோகம்.!

4 ஆண்டுகளாக பலாத்காரம்

இதுதொடர்பான விசாரணையில், லாரன் தன்னிடம் பள்ளியில் மாணவராக பயின்று வந்த 13 வயது சிறுவனுடன் உடலுறவு வைத்துக்கொண்டதை உறுதி செய்துள்ளார். கடந்த 2016 முதல் 2020 வரை இந்த செயல் தொடர்ந்துள்ளது.

இதனாலேயே அவர் 2019ம் ஆண்டில் குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார். இந்த உண்மையை அறிந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, தற்போது அதிகாரிகள் பெண்மணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: திருநங்கைகள் பைத்தியமா.? ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.! கொந்தளிக்கும் LGBTQ சமூகம்.!