பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பட்டபகலில் ஆற்றங்கரையில் காதலியுடன் அமர்ந்து காதலன் செய்த செயல்... வைரலாகும் வீடியோவால் குவியும் லைக்ஸ்கள்...
ஆற்றங்கரையில் காதலியுடன் அமர்ந்து காதலன் செய்த செயல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இன்று சமூக வலைத்தளத்தில் பல விசித்திரமான மற்றும் வித்தியாசமான வீடியோகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சியிலும், பிரமிக்க வைத்தும், சிரிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில் பட்டபகலில் ஆற்றங்கரையில் அமைந்து கொண்டு காதலன் ஒருவன் தனது காதலிக்கு பேன் எடுத்து கொடுக்கும் காட்சி வீடியோவாக இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரத்தில் மில்லியன் பார்வையாளர்கள் பார்த்ததுடன், 1.61 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.