மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமைப்பதற்கு நல்ல ருசியான தவளை கிடைக்கும்..! தக்காளியை பொருக்கி பார்த்து வாங்குவதுபோல் தவளையை பொருக்கி பார்த்து வாங்கும் சீனர்கள்.! வைரல் வீடியோ.!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தெப்ரோது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த வைரஸ் பாதிப்பால் உலகம் தினம் தினம் பேரிழப்புகளை சந்தித்துவருகிறது.
கொரோனா பரவலுக்கு சீனர்களின் முறையற்ற உணவு பழக்கவழக்கமே காரணம் என கூறப்படுகிறது. அனைத்து உயிரினங்களையும் திங்கும் அவர்களின் உணவு பழக்கவழக்கத்தால் இன்று உலகமே இருளில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் சீனா மக்கள் சமைப்பதற்காக தவளை வாங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
நமது ஊரில் வாகனத்தில் வரும் தக்காளி, வெங்காயத்தை மக்கள் பொறுக்கி பார்த்து வாங்குவதுபோல், சீனாவில் வாகனத்தில் வந்து விற்கும் தவளையை அப்பகுதி மக்கள் பொருக்கி பார்த்து வாங்கும் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. இதோ அந்த காட்சி.