மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உனக்கு செல்ஃபியா வேணும்... சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்ற இளம் பெண்ணுக்கு கரடி கொடுத்த ட்விஸ்ட்...
சமூக வலைத்தளத்தில் பல விசித்திரமான வீடியோக்கள் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகை தற்போது இளம் பெண் ஒருவர் சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்ற போது பின்னால இருந்து கரடி ஒன்று ஷாக் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
பூங்கா ஒன்றில் கூண்டில் இருக்கும் சிங்கத்துடன் அழகான இளம் பெண் ஒருவர் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் பின்னே மிகவும் கடுப்பில் இருந்த கரடி அவருக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்து அதிர்த்தியடைய வைத்துள்ளது.
அதாவது இளம் பெண்ணின் பின்னே இருந்த கரடி அந்தப் பெண்ணின் டி ஷர்டை பிடித்து இழுத்து அவருக்கு மரண பயத்தை காட்டிய நிலையில், குறித்த பெண் ஒரு நொடியில் பயத்தில் ஆடிப்போயுள்ளார்.