சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க ஐஸ்வாட்டரை தேடித்தேடி குடிக்கிறீங்களா?.. மாரடைப்பு அபாயம் எச்சரிக்கை.!
கோடைகாலத்தில் (Summer Season Ice Water) பலருக்கும் குளிர்ந்த நீரை அதிகம் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஏனெனில் வெயிலின் தாகத்தில் இருந்து உடனடியாக விடுபட வேண்டும் என எண்ணி, குளிர்சாதன பெட்டிகளில் இருந்து எடுக்கப்படும் நீரை அதிகம் குடிப்பது உண்டு.
இவ்வாறான பழக்கம் மாரடைப்புக்கு வழிவகை செய்யும் என சீன மருத்துவ அறிவியல் அகாடமி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, கோடைகாலத்தில் பிரிட்ஜில் இருக்கும் நீரை குடிப்பது, உடலில் இருக்கும் கொழுப்புகள் கரையும் நிகழ்வை வெகுவாக தடுக்கும்.
இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவதுடன், இரத்த நாளங்களும் சுருங்கிப்போகும். இதனால் செரிமான உறுப்புக்கள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் ஆற்றல் நேரடியாக பாதிக்கப்பட்டு, பின்னாட்களில் இது மாரடைப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் கோடைகாலத்தில் நாம் வீட்டில் முடிந்தளவு பானை வாங்கி வைத்து, அதில் நீர் நிரப்பி குடிக்கலாம். பிட்ஜ்தான் வழி எனில் நேரடியாக குளிர்ந்த நீரை நாளொன்றுக்கு பலமுறை குடிக்கலாம், ஒன்று அல்லது இரண்டு முறை சமஅளவு சாதாரண நீர் கலந்து அதிக குளிர் தெரியாமல் குடிப்பது நல்லது. அதேபோல, அறைவெப்ப நிலையில் உள்ளே நீரே உடலுக்கு எவ்வித பிரச்சனையையும் கொடுக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.