மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலையில் பொழிந்த பணமழை, அலைகடலென திரண்ட மக்களால் நேர்ந்த விபரீதம்! வைரலாகும் வீடியோ!
ஹாங்காங்கை சேர்ந்தவர் வாங் சிங் கிட். 24 வயது நிறைந்த இவர் பல கோடிகளுக்கு அதிபர், கோடிகளிலேயே புரள்பவர் என்று கூறப்படுகிறது.
ஆனால் வாங் கிட் பரம்பரை கோடீஸ்வரர் கிடையாது. சமீபத்தில் இணையத்தில் வைரலான கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து பல கோடிகளை லாபமாக சம்பாதித்துள்ளார்.
இந்நிலையில் இவர் இரு தினங்களுக்கு முன்னர் ஷாம் ஷு பேய் என்று பகுதியில் உள்ள மாடிக்கட்டிடம் ஒன்றில் ஏறிக்கொண்டு ரூ.18 லட்சம் மதிப்பிலான பணத்தை மக்கள் மீது தூக்கி வீசி எறிந்துள்ளார்.
இதனால் அந்த பகுதியில் பெரிய அளவில் கூட்டம் கூடியது. கீழே கூடிய மக்கள் அவர் தூக்கி எறிந்த பணத்தை சண்டையிட்டு எடுத்துக் கொண்டு இருந்தனர்.
இதனால் அந்த பகுதியில் பெரிய அளவில் கூட்டம் கூடியது. கீழே கூடிய மக்கள் அவர் தூக்கி எறிந்த பணத்தை சண்டையிட்டு எடுத்துக் கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைத்ததாக இவரை போலீசார் கைது செய்தனர்.