மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"20 பேர் முன்னிலையில் 5 பெண்கள்.. கால்களை விரித்து மேலாடையின்றி போஸ்" - உலக அழகி போட்டியில் பகீர்.. பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டு..!
திரைத்துறை மற்றும் மாடலிங் சார்ந்த துறையில் இருக்கும் பெண்களை குறி வைத்து பலவிதமான பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது வருகிறது. இவை மீ-டு என்ற விவகாரத்திற்கு பின்னர் பலரும் அதிர்ச்சியுறும் வகையில் தகவலை அம்பலமாக்கியது.
இந்த நிலையில், இந்தோனேசிய நாட்டில் இருந்து மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்ட ஐந்து பெண்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் ரீதியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்கள் உட்பட 20 நபர்கள் முன்னிலையில் 5 மாடல் அழகிகளை தேர்வு செய்து, அவர்களின் மேலாடையை கழட்ட சொல்லி கால்களை விரித்து காண்பித்து போஸ் கொடுக்க வைத்து அங்கிருந்தவர்கள் போட்டோ சூட் எடுத்ததாக நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் வெளியுலகுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து, தற்போது காவல்துறை விசாரணை நடந்தி வருகிறது.