மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிக்கல் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 13 பேர் பரிதாப பலி., 40 பேர் படுகாயம்.!
இந்தோனேசியா நாட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்று நிக்கல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த நிலையில், திடீரென தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புகைப்போக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த சமயத்தில் வெடி விபத்து ஏற்பட்டதால், அதனுள் சிக்கிய பணியாளர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.