"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
தன்னை பிடிக்கவந்த நபரிடமிருந்து தப்பிக்க பாம்பு செய்த காரியம்! இறுதியில் நடந்த சம்பவம்....

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றும் கேள்விப்பட்டிருப்போம். உலகம் முழுவதும் பல வகையான விஷப்பாம்புகள் நிறைந்து கிடக்கின்றன. விவசாய நிலங்களில், மலைப்பகுதியான இடங்களில் வசிக்கும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகின்றது. அப்படியான ஆபத்து நிறைந்த பாம்பை சிலர் செல்ல பிராணியாகவும், அதனை வைத்து பல சாகசங்களை நிகழ்த்துவதையும் பார்த்து வருகிறோம்.
ஆனால், பாம்பு ஆபத்தான விஷத்தை தன்னிடம் கொண்டிருக்கும் எனினும், மனிதர்கள் தன்னை தீண்டிவிடுவார்களோ என்ற பயத்தில், தனது உயிரை பாதுகாக்க எந்த விதமான நிலைக்கும் செல்லும் குணம் கொண்டவை ஆகும்.
இந்நிலையில் மிகப்பெரிய நல்ல பாம்பு ஒன்று தன்னை பிடிக்க வந்தவரிடமிருந்து தப்பித்துக் கொள்ள படமெடுத்து அவரை பயமுறுத்திய காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ காட்சி....