சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
வைரல் வீடியோ.... தாகத்தில் வாடும் ராஜநாகத்துக்கு தண்ணீர் கொடுக்கும் திக் திக் நிமிடங்கள்....

ஒருவர் உச்சக்கட்ட பயத்துடன் ராஜ நாகத்துக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் திக் திக் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதிக விஷம் கொண்ட பாம்புகளில் மிகவும் கொடியது ராஜநாகம். பாம்புகளையே உணவாக உட்கொள்ளும் இந்த பாம்பானது அதிகபட்சம் இது சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை நீளம் வரை வளரக்கூடியது. இதன் நச்சு ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லகூடிய அளவுக்கு இருக்கும் .
இந்த பாம்புகள் 13 அடி முதல் 22 அடி நீளம் வரை வளரக்கூடியது. இவை மற்ற நாக பாம்புகளை விட அதிக புத்தி கூர்மை கொண்டது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இதையும் படிங்க: தன்னை பிடிக்கவந்த நபரிடமிருந்து தப்பிக்க பாம்பு செய்த காரியம்! இறுதியில் நடந்த சம்பவம்....
இவ்வளவு கொடிய விஷம் கொண்ட ராஜ நாகத்துக்கு ஒருவர் தண்ணீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்குகிறார். அந்த பாம்புவும் வாயால் ஊதி ஊதி தண்ணீர் குடிக்கும் திக் திக் நிமிடங்கள் அடங்கிய வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதோ அந்த வீடியோ காட்சி...
இதையும் படிங்க: தன்னை பிடிக்கவந்த நபரிடமிருந்து தப்பிக்க பாம்பு செய்த காரியம்! இறுதியில் நடந்த சம்பவம்....